காவல் துறையின்
பல்வேறு பிரிவுகள்


1. சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and
Order)
2. ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப்
படை ( Armed Police or Tamil Nadu Special Police )
3. பொதுமக்கள் பாதுகாப்பு ( Civil Defence and
Home Guards )
4. பொதுமக்கள் வழங்கல் மற்றும்
உளவுத்துறை ( Civil Supplies, CID)
5. கடலோர காவல் துறை ( Coastal Security Group )
6. குற்றப் புலனாய்வு மற்றும்
உளவுத்துறை ( Crime Branch, CID)
7. பொருளாதார சிறப்புப் பிரிவு ( Economic
Offences Wing )
8. செயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும்
ஆயுதப்படை பள்ளி ( Operations - T.N.
Commando Force & Commando School )
9. இரயில்வே காவல்துறை ( Railways)
10. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்
( Social Justice and Human Rights)
11. சிறப்புப் பிரிவு - உளவு மற்றும்
பாதுகாப்பு ( Special Branch , CID including
Security)
12. குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-
Intelligence)
13. போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic)
14. மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition
Enforcement Wing)
15. குடிமையியல் பாதுகாப்புப்
பிரிவு (Protection and Civil Rights)
16. பயிற்சிப் பிரிவு (Training)

Comments