Copyright Act 1957
Copyright Act 1957
பிரிவு 63, 63A, 65, 65A ன் படி இணையதளத்தில்
ஒருவருக்கு சொந்தமான அதாவது Copyright Act படி பதிவு செய்துள்ள திரைப்படத்தையோ, காட்சிகளையோ, பாடல்களையோ இணையத்தில் பதிவு செய்வதும், அத்துமீறி பதிவு செய்த விடியோவை பதிவிறக்கம் செய்வதும் குற்றமாகும்.
இதற்க்கு தண்டனை 3 வருடம் சிறை தண்டனை மற்றும் 3 இலட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
Comments
Post a Comment