நீதிபதிகள் நியமனத்தில் 5 கோடி லஞ்சம்.! ஜூனியராக வரும் ஏழை இளம் பெண் வழக்கறிஞர்களை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தும் காமுகன் நீதிபதியாகிறான்.!

#புதிய #நீதிபதிகள் #நியமனம்.
#5கோடி_லஞ்சம். #இளம்பெண் ஜூனியர்களை பாலியல் தொந்தரவு கொடுத்த காமுகன் நீதிபதி!

அடுத்த கொலிஜியமில் சட்டத்துமேல சத்தியமா சரியான சட்டமே தெரியாம கூடவே இருக்க தன் நண்பரும் வருமையான ஜூனியரின் உதவியில் ஒப்பேத்தி ஊரை ஏமாற்றி சம்பாதித்து பல நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்தே சாதகமான தீர்ப்புகளையும் நட்பையும் வாங்கி வைத்துக்கொண்டு

வருமையின் பிடியில் ஜூனியராய் வந்துசேரும் அழகான இளம் பெண் வழக்கறிஞர்களை மிரட்டியும் மிகக்கடின நேரத்தில் அதிக பணத்தை கொடுத்து அதை ஈடுகட்ட படுக்க வைக்கு பலவந்தப்படுத்தி பல பெண்களை சீரழித்ததால் பலர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவந்ததுள்ளனர்.

இப்படிப்பட்ட உத்தமன் 5கோடி கொடுத்து நீதிபதியாகிறான். 

#இப்படியானவர்களைக்கொண்ட இந்தி நிதி மன்றத்தில் நீதியை எங்கனம் எதிர்பார்ப்பது?

Comments