நில அளவைகள் பல்வேறு அளவுகளில் குறிப்பிடப்படுகின்றன.
அது பற்றிய விவரம்:-
நில அளவை
1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் - 100 ஏர்ஸ்
1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்
1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் - 4840 குழி (Square Yard)
1 ஏக்கர் - 1 லட்சம் ச.லிங்க்ஸ்
1 ஏக்கர் - 3.5 மா
1 சென்ட் – 435.6 சதுர அடிகள்
1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்
1 சென்ட் - 48.4 சதுர குழிகள்
1 சென்ட் - 1000 ச.லிங்க்ஸ்
1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
1 மைல் – 1.61 கிலோ மீட்டர்
1 மைல் - 1610 மீட்டர்
1 மைல் – 5280 அடி
1 மைல் - 201.16 மீட்டர்
1 மைல் - 8 பர்லாங்கு
1 சதுர மைல் - 640 ஏக்கர்
30 சதுர மைல் – 1 டவுன்சிப்
1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர்
1 கிலோ மீட்டர் - 0.62 மைல்
1 கிலோ மீட்டர் – 3280 அடி
1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு
1 மீட்டர் – 1.093613 கெஜம்
1 மீட்டர் – 3.281 அடி
1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்
1 சதுர மீட்டர் - 1.190 குழி
1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்
1 சதுர அடி - 144 ச.அங்குலம்
1 ஏர்ஸ் – 1076 சதுர அடி
1 ஏர்ஸ் - 2.47 சென்ட்
1 மனை - 2400 ச.அடி
1 காணி - 24 மனை
1 காணி - 1 .32 ஏக்கர்
1 காணி – 132 சென்ட்
1 காணி - 3 குழி
1 காணி – 1.32 ஏக்கர்
1 காணி – 57,499 சதுர அடி
1 குழி – 44 சென்ட்
1 குழி (Square Yard) - 0.8361 சதுர மீட்டர் (Square Meter)
1 குழி - 9 சதுர அடி
1 குழி - 18 கோல்
1 வேலி - 6.17 ஏக்கர்
1 வேலி - 20 மா
1 குந்தா (Guntha) - 121 குழி = 101.17 சதுர மீட்டர்
1 குந்தா (Guntha) - 33 அடி = 1089 சதுர அடி
1 அடி – 12 இன்ச்
1 அடி - 30.38 செ.மீ
1 பர்லாங்கு – 660 அடி
1 பர்லாங்கு - 220 கெஜம்
1 பர்லாங்கு - 10 செயின்
1 செயின் – 66 அடி
1 செயின் - 100 லிங்க்
1 செயின் - 22 கெஜம்
1 செயின் - 66 அடி
1 லிங்க் – 0.66 அடி
1 கெஜம் – 3 அடி
1 இன்ச் – 2.54 செ.மீ
1 செ.மீ – 0.3937 செ.மீ
1 கெஜம் – 0.9144 மீட்டர்
1 மா - 100 குழி
1 கோல் - 16 சாண்
1 பாடகம் - 240 குழி
1 டிசிமல் – 1 1/2 சென்ட்
முகத்தல் அளவைகள்
ஒரு ஆழாக்கு - நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு - முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் - அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி - இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி - தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி - இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை - முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி - எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் - முப்பத்தியொரு கிராம்.
முன்னூற்று அறுபது நெல் - ஒரு சோடு.
ஐந்து சோடு - ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு - ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு - ஒரு உரி.
இரண்டு உரி - ஒரு நாழி.
எட்டு நாழி - ஒரு குறுணி.
இரண்டு குறுணி - ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு - ஒரு தூணி.
மூன்று தூணி - ஒரு கலம்.
நிறுத்தல் அளவைகள்
மூன்றே முக்கால் குன்றி மணி எடை - ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை - ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை - ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை - ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை - ஒரு தோலா.
மூன்று தோலா - ஒரு பலம்.
எட்டு பலம் - ஒரு சேர்.
நாற்பது பலம் - ஒரு வீசை.
ஐம்பது பலம் - ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு - ஒரு துலாம்.
ஒரு குன்றி எடை - நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை - நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா - அண்ணளவாக பன்னிரண்டு கிராம்
ஒருதோலா - துல்லியமாக 11.7 கிராம்
ஒரு பலம் - முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை - ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் - நான்கு கிராம்.
கால அளவுகள்
இருபத்தி நான்கு நிமிடங்கள் - ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை - ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை - ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை - ஒரு நாள்.
ஏழரை நாழிகை - ஒரு சாமம்.
ஒரு சாமம் - மூன்று மணி.
எட்டு சாமம் - ஒரு நாள்.
நான்கு சாமம் - ஒரு பொழுது.
ரெண்டு பொழுது - ஒரு நாள்.
பதினைந்து நாள் - ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் - ஒரு மாதம்.
ஆறு மாதம் - ஒரு அயனம்.
ரெண்டு அயனம் - ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு - ஒரு வட்டம்.
Comments
Post a Comment