மா - குழி - வேலி
1 குழி - 144 சதுர அடி
3 குழி - 1 சென்ட்
3 குழி - 435.6 சதுர அடி
240 குழி = 1 பாடகம்
100 குழி = 1 மா
1 மா - 100 குழி
3 மா - 1 ஏக்கர்
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி
1 கோல் = 16 சாண்
18 கோல் = 1 குழி
100 குழி = 1 மா
1 பாடகம் = 240 குழி
3 குழி - 1 சென்ட்
3 குழி - 435.6 சதுர அடி
240 குழி = 1 பாடகம்
100 குழி = 1 மா
1 மா - 100 குழி
3 மா - 1 ஏக்கர்
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி
1 கோல் = 16 சாண்
18 கோல் = 1 குழி
100 குழி = 1 மா
1 பாடகம் = 240 குழி
மா- குழி- வேலி என்பவை தமிழ்நாட்டில் பண்டைய காலத்தில் நிலத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு அளவாகும். தஞ்சை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் இக்காலத்திலும் நிலத்தை 'மா- குழி- வேலி ' என்னும் அளவையால் குறிப்பிடுகின்றனர்.
நாம் அன்றாடம் கேள்விப்படும் அளவு சார்ந்த வார்த்தை அடி, சதுர அடி
அடிக்கு சமமான மற்ற அளவுகள்
அடிக்கு சமமான மற்ற அளவுகள்
1 அடி = 12 இஞ்ச்
1 அடி = 30.48 செ.மீ
1 மீட்டர் = 3.281 அடிகள்
1 சென்ட் = 435.6 சதுர அடிகள்
1 கிரவுண்ட் = 2400 சதுரஅடிகள்
1 அடி =12 அங்குலங்கள்
1 ஏர் = 1075 சதுர அடி
1 ஏக்கர் = 43,560 சதுர அடி
1 ஹெக்டேர் = 107637.8 சதுர அடி
1 குழி = 144 சதுர அடி
3 குழி = 435.6 சதுர அடி (1 சென்ட்)
1 அடி = 0.3048 மீட்டர்
1 அடி = 30.48 செ.மீ
1 மீட்டர் = 3.281 அடிகள்
1 சென்ட் = 435.6 சதுர அடிகள்
1 கிரவுண்ட் = 2400 சதுரஅடிகள்
1 அடி =12 அங்குலங்கள்
1 ஏர் = 1075 சதுர அடி
1 ஏக்கர் = 43,560 சதுர அடி
1 ஹெக்டேர் = 107637.8 சதுர அடி
1 குழி = 144 சதுர அடி
3 குழி = 435.6 சதுர அடி (1 சென்ட்)
1 அடி = 0.3048 மீட்டர்
சதுர அடி, அடி (Foot) என்பது நில அளவை (சர்வே) முறைகளில் ஒரு நீள அலகாகும்.ஒரு அடியானது ஒரு மீட்டரில் மூன்றில் ஒரு பகுதியாகும்; அதாவது 0.3048 மீட்டர் ஆகும். 12 அங்குலங்கள் (Inch) சேர்ந்து ஒரு அடியும் மூன்று அடிகள் சேர்ந்து ஒரு யார் (Yard) ஆகும்.
அடியை குறிக்க ′ என்ற குறியையும் அங்குலத்தை குறிக்க ″ என்ற குறியையும் பயன்படுத்துவர். எடுத்துக்காட்டாக, மணிதனின் உயரத்தை குறிப்பிட 6′ 2″ என்று குறிப்பிடுவார்
6′ 2″ என்பது ஆறு அடி 2 அங்குலங்களை குறிக்கும்.
6′ 2″ என்பது ஆறு அடி 2 அங்குலங்களை குறிக்கும்.
The foot (pl. feet; abbreviation: ft; symbol: ′
The international yard and pound agreement 1959
The international yard and pound agreement 1959
Comments
Post a Comment