கண்ணீர் விட்டு கதறி அழுத கவிஞா் சினேகன்

கஜா புயலின் பேரழிவுகள் காரணமாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் தலைமையில் டெல்டா மாவட்டங்களில் அனைத்திலும் பல்வேறு கட்ட நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன, அந்த வகையில் நேற்று மாலை புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகள்  வழங்கிய கவிஞா் சினேகன் உணவு வழங்கும்போது கண்ணீர்விட்டு கதறி அழுதார்கள், அதைப்பார்த்த மக்களும் அழுது அவருக்கு ஆறுதல் கூறியது வியத்தகு விஷயமாகும்.

வீடியோவை காண கீழே உள்ள link ஐ press பண்ணுங்க 👇👇👇 கண்ணீர் விட்டு கதறி அழுத கவிஞா் சினேகன் 🙏 https://youtu.be/iMvjOjcay_8

Comments