குற்ற வழக்கில் கைப்பற்றப்படும் வாகனங்களை நீதிமன்றத்திலோ அல்லது காவல்நிலையத்திலோ ஆண்டுக் கணக்கில் வைத்திருக்க தேவையில்லை.*

*
குற்ற வழக்கில் கைப்பற்றப்படும் வாகனங்களை நீதிமன்றத்திலோ அல்லது காவல்நிலையத்திலோ ஆண்டுக் கணக்கில் வைத்திருக்க தேவையில்லை.*
_

அவ்வாறு செய்வதால் வாகன உரிமையாளருக்கு மிகுந்த இழப்பு ஏற்படும் எனவே குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை புகைப்படம், வீடியோ எடுத்து அவற்றை நீதிமன்ற விசாரணையின் போது பயன்படுத்தி கொள்ள வேண்டும் இந்த நடைமுறையை எல்லா நீதிமன்றங்களும் கடைப்பிடிக்க வேண்டும்._
_வாகன உரிமையாளர்களிடம் வாகனத்தை ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது._

*CRL. OP - 5278 /2007 & 9744/2010, Manager, Sundaram Finance Company Vs Inspector of police, Kaveripattinam P. S. Krishnagiri and Mani (2010-2-LW-CRL-1122)*

Comments